காபூலில் வெடிகுண்டு வெடிப்பு: பொறுப்பேற்ற தீவிரவாத இயக்கம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து 4 வெடிகுண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த வெடி குண்டு வெடிப்பில் 60 பேர் உயிரிழந்ததாகவும் அதில் 13 பேர் அமெரிக்க வீரர்கள் என்றும் கூறப்படுகிறது

மேலும் சற்று முன் வெளியான தகவலின்படி பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் காபூலில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது