’காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் சூப்பர் பாடல் ‘நான் பிழை’ பாடல் ரிலீஸ்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற நான் பிழை என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் ரவி மற்றும் சாஷா திரிபாதி இந்த பாடல் உருவாகியுள்ளது.

இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.