ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா சூப்பர் வெற்றி

ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா சூப்பர் வெற்றி

மகளிர் ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி நேற்று இலங்கை அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகளை அபார பந்துவீச்சு காரணமாக 59 ரன்களில் இலங்கை அணி வீழ்ந்தது

இதனை அடுத்து 60 என்ற இலக்கை வெறும் 7.2 அவர்களின் எட்டிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.