shadow

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் வருடந்தோறும் சந்தனக்கூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

ஜூன் 24ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர்.

மேலும் ஜூன் 24ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஜூலை மாதம் 2ம் தேதி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.