shadow

இந்த ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேதி ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மே 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இந்த தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.