shadow

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலை அனிருத் மற்றும் பாடகி ஜொனிதா காந்தி பாடியிருந்தார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஜொனிதா காந்தி பாடிய இந்த பாடலுக்கு அவரெ குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை ஜொனிதா காந்தி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது