shadow

ஜான்சேனா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ. இணையதளங்களில் வைரல்

பிரபல WWF வீரர் ஜான்சேனா தனது காதலியுடன் நிர்வாணமாக இருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜான் சேனா தனது காதலி நிக்கி பெல்லா இணணந்து ஒரு யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர், அதன் சந்தாதாரர்கள் 5 லட்சத்தையும் தாண்டியுள்ளதால், அதனை கொண்டாடுவதற்காக புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று இருவரும் யோசித்ததாகவும், அதன் விளைவே இந்த நிர்வாண வீடியோ என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. .
 
அந்த வீடியோவில் அவர்களது அந்தரங்க உறுப்புகள் ப்ளர் செய்யப்பட்டு வீடியோ காமெடியாக காட்டப்பட்டாலும் இது கொஞ்சம் ஓவர் தான் என்கிறார்கள் பார்க்கிறவர்கள். சமீபத்தில் தனது காதலை நிக்கியிடம் கூறிய ஜான் சீனா விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply