ஜோ பைடன் வெற்றி: அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதால் அவர் அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு பெற்றார்

ஜோ பைடன் 284 வாக்குகள் பெற்று பைடன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரீஸ் அவர்களும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் முதல் பெண் துணை அதிபராகிறார்

இதனையடுத்து ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர்களுக்கு உலக தலைவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply