மத்திய அரசின்கீழ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு மத்திய பட்டு நிறுவனத்தில் (Central Silk Board) நிரப்பப்பட உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் இந்திய குடிமக்களிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண்: CSB/5/2015
பணி: Scientist-B
பிரிவு: Insect Pathology Immunology
காலியிடங்கள்: 02
பிரிவு: Entomology
காலியிடங்கள்: 01(PWD)
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Agricultural Science பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Statistical Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Statistics பாடப்பிரிவில் 50 சதவீகித மதிப்பெண்களுடன் இரண்டாம் வகுப்பில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.csb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தப் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம், கையொப்பம் இட்டு அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Member – Secretary, Central Silk Board, Ministry of Textiles, Government of India, Housr Road, B.T.M Layout, Madiwals, Bangalore – 560068.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.12.2015
மேலும் www.csb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.