shadow

 

phy

கிழக்கு கடற்கரை ரயில்வேயில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற மே 26 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணி: Physiotherapist

தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பிசியோதெரபிஸ்ட் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18-30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.20,570

நேரமுகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.05.2015 அன்று காலை 10.30 மணிக்கு.

மேலும் விண்ணப்பதார்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு //www.eastcoastrail.indianrailways.gov.in/uploads/files/1430906788525-physiotherapy.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply