shadow

hc

சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் புதுச்சேரி சிவில் நிதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 8 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: (R.O.C.No.1/Rec. Cell/2014)

நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம்

இணையதளம்: //www.hcmadras.tn.nic.in

பணியிடம்: சென்னை

காலியிடங்கள்: 08

பணி: சிவில் நீதிபதி

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர் நீதிமன்றம் அல்லது நீதிமன்றங்கள் ஒரு வழக்கறிஞராகவோ அல்லது வழக்கறிஞர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 – 40க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.27700-770-33090-920-40450-1080-44770

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.500. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Registrar General,High Court of Madras பெயருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளைகளில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சதேர கடைசி தேதி: 19.12.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.hcmadras.tn.nic.in/rec-notification-1-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply