shadow

download

நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் காலியாக உள்ள 20 தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. ஆர்டிசன் கிரேடு-II:

2 இடங்கள்.

தகுதி:

ஜெனரல் மெக்கானிக் பாடத்தில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி.

2. ஆய்வக உதவியாளர்:

9 இடங்கள்

3. எலக்ட்ரீசியன் கிரேடு-II:

1 இடம். (பொது)

தகுதி:

எலக்ட்ரீசியன் பாடத்தில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி மற்றும் வயர்மேன் சான்றிதழ் மற்றும் 2 வருட முன்அனுபவம்.

4. பாய்லர் மெக்கானிக்:

1 இடம் (பொது).

தகுதி:

எஸ்எஸ்எல்சி படிப்பில் தோல்வி மற்றும் பாய்லர் தகுதி சான்றிதழ்.

5. மெக்கானிக்:

5 இடங்கள்.

தகுதி:

ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கண்டிசனிங்/எலக்ட்ரிக்கல் பாடத்தில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி.

6. மேஸ்திரி:

2 இடங்கள்

தகுதி:

கார்பென்டர்/மெசினிஸ்ட் பாடத்தில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி. குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி ஆகும்.

வயதுவரம்பு:

1.07.2015 தேதிப்படி கணக்கிடப்படும். எஸ்சி.,எஸ்டியினர் 41 வயது வரையிலும், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் 36 வயது வரையிலும் மாற்றுத்திறனாகள் 10 ஆண்டுகள் வரையிலும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் டே. சாலினி புனிதவதனி,
முதல்வர்,
அரசினர் பொறியியற் கல்லூரி,
திருநெல்வேலி- 627007.

Leave a Reply