பள்ளி, கல்லூரி மூடல், 50% அரசு ஊழியர்கள்: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படும்

திருமணங்கள் மற்றும் இரு தினங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி

சந்தைகள் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்

தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்கள் அல்லது வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்

இவ்வாறு ஜார்கண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது