கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த கடந்த ஆறுமாத காலத்தில் அனைத்து வியாபாரங்களும் முடங்கியிருந்தன.

குறிப்பாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் நகை வியாபாரம் சூடிபிடிக்கவில்லை. தங்கத்தின் விலை உயர்ந்ததும், மக்கள் கையில் காசு புழங்காததும் காரணங்களாக இருந்தன

ஆனால் தற்போது தீபாவளி மற்றும் திருமண சீசன் வந்திருப்பதால் பொதுமக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் தங்கநகை வியாபாரம் மெல்ல மெல்ல சூடு பிடித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply