இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் தள்ளுபடி – தமிழ்நாடு அரசு

gold-loan

5 சவரன்களுக்குள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி என தமிழக அரசு சற்று முன்னர் அரசாணை ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்களுக்குள் பெறப்பட்ட 6 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிப்பவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி எனவும் அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது