shadow

பிரபல நடிகையுடன் தவறான உறவா? ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா பிரபல நடிகை ஒருவருடன் செக்ஸ் உறவு கொண்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருவதால் அவரை இலங்கை கிரிக்கெட் போர்டு பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மற்ற போர்டு உறுப்பினர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் ஜெயசூர்யா பெரும் சிக்கலில் உள்ளார்.

பிரபல நடிகை மலீகா சிரிசேனாஅ என்பவர் ஜெயசூர்யாவின் முன்னாள் காதலி என்பது ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது இருவரும் செக்ஸ் உறவு கொண்ட வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இந்த வீடியோவை இருவரில் ஒருவர்தான் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் ந்டிகை மலீகா, ஜெயசூர்யா தன்னை மோசம் செய்துவிட்டதாகவும் அவரை சும்மா விடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் போர்டு உறுப்பினர்கள் சற்று முன் அளித்த பேட்டி ஒன்றில் ‘”ஜெயசூர்யா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்டிலிருந்து விலக வேண்டும். நம் நாட்டுக்கும் கிரிக்கெட்டுக்கும் இழிவு ஏற்படுத்திவிட்டார். சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிக்கு அவர் இங்கிலாந்துக்குச் செல்வது இலங்கைக்கு அசிங்கம். மேலும் அவர் SLC (Srilanka Cricket)) போர்டு செலவில் எந்தப் பயணமும் மேற்கொள்ளக்கூடாது’’ என்று கூறியுள்ளனர். இதனால் ஜெயசூர்யாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *