shadow

ஜெயலலிதாவின் அரசியல் குரு சோ ராமசாமி காலமானார்

cho-ramasamyமூத்த பத்திரிகையாளரும், நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகரும், மறைந்த புரட்சி தலைவி ஜெயலலிதாவின் அரசியல் குருவுமாகவும் இருந்த சோ ராமசாமி காலமானார். அவருக்கு வயது 84

சோ ராமசாமி உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு ஜெயலலிதா நிலையில் அவருக்கு அரசியல் குருவாக இருந்து வழிகாட்டிய சோ ராமசாமியும் மரணம் அடைந்தது அதிமுக தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் துக்கத்தை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சோ ராமசாமி சிகிச்சையின் பலனின்றி இன்று மரணம் அடைந்தார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்./

Leave a Reply