துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற பிரபல நடிகையை சுற்றிவளைத்து அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

இந்தியாவிலிருந்து துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்கள் மும்பை விமான நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்டார்
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் தொடர்பு இருந்ததாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில் நேற்று இரவு அவர் துபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து அவர் வெளிநாடு செல்லக் கூடாது என்ற அவுட்லுக் நோட்டீசை காட்டி தடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது