குளியல் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஜாக்குலின்

ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியல் வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

‘தேன்மொழி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் ஜாக்குலின் தற்போது கொரோனா விடுமுறையில் தனது சொந்த ஊரில் ஓய்வு எடுத்து வருகிறார்

இந்த நிலையில் ஜாக்குலினும் இன்னொரு பெண்ணும் பம்பு செட்டில் குளிப்பது போன்ற வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக உள்ளதால் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

https://www.instagram.com/p/B_MwrEYJfoD/

Leave a Reply