shadow

ஜப்பான் நாட்டின் போர் விமானத்தில் 2 பைலட்டுக்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த விமானம் திடீரென மாயமானது.

ஜப்பான் நாட்டில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து 2 விமானிகளுடன் போர் விமானம் கிளம்பிய நிலையில் அந்த விமானம் திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது

இந்த நிலையில் அந்த விமானத்தை தேடும் பணி நடந்து வருவதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது

விமானம் காணாமல் போன பகுதியில் கடலில் சில பொருட்கள் மிதப்பதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.