shadow

ஜல்லிக்கட்டு போட்டி: இணையதளம் மூலம் பதிவு செய்யும் வீரர்கள்

மதுரையில் அவனியாபுரம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

//madurai.nic.in என்ற இணையதளத்தில் மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை ஜனவரி 10ஆம் தேதி 12 மணி முதல் ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது

இதனை அடுத்து மாடுபிடிக்க ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடு பிடிக்கும் வீரர்கள் இந்த இணையதளத்தில் தற்போது விறுவிறுப்பாக பகிர்ந்து வருகின்றனர்