உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி அவர்கள் தான் என்று நேற்று தாராபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி முன்னிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கமல்ஹாசனிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த கமல் ஹாசன் அந்த ஜோடி செருப்பு சேராது என்று கூறினார்

ஜல்லிக்கட்டு நாயகன் மோடி குறித்த கேள்விக்கு செருப்பு குறித்த பதில் எந்த விதத்தில் பொருந்தும் என்று தெரியாமல் செய்தியாளர்கள் விழித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply