shadow

சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது சுருக்கப்பட்ட ஆஸ்கார் பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம் பெறவில்லை
எனினும் இந்த முயற்சி நல்ல முயற்சி என்றும் எதிர்காலத்தில் சூர்யா உள்பட தமிழ் திரையுலக கலைஞர்கள் பலர் ஆஸ்கார் பெறுவார்கள் என்றும் நெட்டிசன்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்

சூர்யாவின் ‘ஜெய்பீம்’திரைப்படம் ஆஸ்கார் பட்டியலில் முதல் கட்ட பட்டியலில் இணைந்ததே பெரிய விஷயம் என்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்