shadow

இன்று காலை 11 மணிக்கு மேல் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது எ ஓபிஎஸ் கோரிக்கையை காவல்துறை நிராகரித்தது

இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் செல்ல உள்ளார். அங்கு சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.