சரவணன் இயக்கியிருக்கும் இவன் வேற மாதிரி படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.

கும்கி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு இவன் வேற மாதிரி படத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், யுடிவியும் இணைந்து தயாரித்தன.

டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.

Leave a Reply