சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் இவன் வேற மாதிரி நல்ல ஆக்ஷன் படம் என்ற விமர்சனத்தை பெற்றிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் 1.58 கோடியை வசூலித்து தயாரித்தவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

“இவன் வேற மாதிரி” – வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *