நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள்: வைரலாகும் வீடியோ

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள்: வைரலாகும் வீடியோ

டிக்டாக் வீடியோ செயலி வந்த பின்னர் அதன் பயனாளிகள் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. குறிப்பாக இளம்பெண்கள், குடும்ப பெண்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் ஒருசில ஆபாசமாகவும் எல்லையை மீறும் அளவுக்கு உள்ளது

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ‘ஆசையை காத்துல தூதுவிட்டேன்’ என்ற பாடலுக்கு மூன்று பெண்கள் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் எல்லை மீறி வருவதாக சமூக நல ஆர்வலர்கள் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply