பள்ளி மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்!! பள்ளிக் கல்வித்துறை

மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31% இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

மேலும் அனைத்து பிரிவினருக்கும் ஏற்றாற்போல் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும் . இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா? என்பதை அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சிறுபான்மை பள்ளிகளுக்கு இந்த இடஒதுக்கீடு எதுவும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.