shadow

நொந்து போன ஹவுஸ் ஓனர்: வாடகைக்கு விட்ட வீட்டின் நிலைமையை பாருங்கள்

பொதுவாக வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்னர் ஹவுஸ் ஓனர் போடும் பல கண்டிஷன்களில் ஒன்று வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் பிரிட்டனில் வீட்டை வாடகை எடுத்த ஒரு நபர் உலகின் மிக மோசமான வாடகைதாரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

வீடு முழுவதும் காலி குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் என வீட்டை ஒரு குப்பைமேடாகவே மாற்றியுள்ளார். தற்செயலாக வீட்டை பார்வையிட வந்த ஹவுஸ் ஓனர் வீட்டின் நிலையை பார்த்து மயக்கம் போடாத குறைதான்

உடனடியாக வாடகைதாரரை காலி செய்ய சொன்ன ஹவுஸ் ஓனர், வீட்டை மராமத்து செய்ய £10,000 அபராதம் பெற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *