ஆபாசத்தின் உச்சகட்டம்: மகளிர் அமைப்புகள் தூங்குகிறதா?

சந்தோஷ் குமார் நடித்து இயக்கிய இரண்டாம் முத்து திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஸ்னீக்பிக் வீடியோ சமீபத்தில் வெளியானது

இதில் ஹீரோயின் வாயில் வாழைப்பழத்தை வைத்து சாப்பிடுவது போன்ற ஒரு காட்சி இருக்கிறது இந்த காட்சியை படு மோசமாக இருப்பதாகவும் இந்த காட்சியை எல்லாம் எப்படி அனுமதித்தார்கள் என்றும் கேள்வி எழுந்துள்ளது

சிம்பு ஒரு பாடலில் பீப் சவுண்ட் உடன் பாடிய பாடலுக்கு பொங்கிய மகளிர் அமைப்புகள் இத்தகைய படங்கள் வெளியாகும் போது அமைதியாக இருப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

இந்த திரைப்படத்திற்கு நீதிமன்றமே கடுமையான கண்டனம் தெரிவித்தும் இதுபோன்ற ஸ்னீக்பீக் வீடியோக்களை யூடியூப் எப்படி அனுமதிக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது
மொத்தத்தில் ஆபாசத்தின் உச்ச கட்டமாக இருக்கும் இந்த படத்தின் இரண்டு நிமிட ஸ்னீக்பீக்கை பார்க்கும்போது இந்த படம் எந்த அளவுக்கு ஆபாசமாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது

Leave a Reply