shadow

ஐபிஎல் தொடரின் நேற்றைய முக்கியமான சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான முதலாவது பெரிய ஆப் சுற்றில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால் டெல்லி அணி பேட்டிங் செய்தது அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி மிக அபாரமாக விளையாடியது என்பதும் கடைசி நேரத்தில் களமிறங்கிய தல தோனி வழக்கம்போல் வின்னிங் ஷாட் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது