shadow

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் வெளியேற்றும் வீரர்கள் யார் யார்?

2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ஐபிஎல் போட்டியின் மினி ஏலம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள், விடுவிக்கும் வீரர்களின் பெயர்கள் இன்று மாலை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே உள்பட எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை விடுவிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.,