2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் எப்போது?

2022 ஆம் ஆண்டின் மெகா ஏலம் டிசம்பர் 30-ஆம் தேதி அல்லது ஜனவரி முதல் வாரம் இந்த ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளதை அடுத்து மொத்தம் 10 அணிகளுக்குமான மெகா ஏலம் நடைபெற உள்ளது

ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று விதி உள்ளது என்றும், ஆனாலும் சில அணி உரிமையாளர்கள் தங்களது அணியை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனி, ருத்ராஜ், ஜடேஜா, ஆகிய மூவர் தக்க வைக்கப்படுவது உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது