சென்னையில் சர்வதேச விமான சேவை

 இன்று தொடங்குகிறது

சென்னையில் நேற்று உள்நாட்டு விமான சேவை தொடங்கிய நிலையில் சர்வதேச விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையிலிருந்து அபுதாபிக்கு இன்று காலை 9.25 மணிக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னையில் இருந்து படிப்படியாக பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து விமானத்தில் முன்பதிவு செய்ய பயணைகள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply