உலக நாடுகளுக்கு பயணிகள் சேவை எப்போது?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச பயணிகள் விமானம் கடந்த பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச நாடுகளுக்கு பயணிகள் விமானத்தை இயக்க முடிவு செய்து இருப்பதாக விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் விமான சேவை இருக்காது என்று கூறப்படுகிறது