எலிசபெத் ராணியை பின்னுக்கு தள்ளிய இந்திய பெண்!

எலிசபெத் ராணியை பின்னுக்கு தள்ளிய இந்திய பெண்!

தனிப்பட்ட சொத்து மதிப்பில் எலிசபெத் ராணியின் சொத்து மதிப்பை பின்னுக்குத்தள்ளி இந்திய பெண் ஒருவர் முதலிடத்தை பிடித்துள்ளார்

எலிசபெத் ராணியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ 3500 கோடி என்ற நிலையில் இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சரின் மனைவியும் இந்தியரும் ஆன அக்ஷதா மூர்த்தி என்பவர் 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வைத்திருப்பதன் காரணமாக தனிப்பட்ட முறையில் அவர் தான் இங்கிலாந்து நாட்டின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்