மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் காலியாக உள்ள கிரேடு “பி” சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பொறியாளர்

மொத்த காலியிடங்கள்: 115

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: மெக்கானிக்கல் – 31,

எலக்ட்ரிக்கல் – 31,

சிவில் – 24,

மெட்டலர்ஜிக்கல் – 09,

கெமிக்கல் – 08,

கம்ப்யூட்டர் சயின்ஸ் – 10,

டெக்ஸ்டைல் – 02.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.52,280

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. இதனை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு: தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் அனைவருக்கும் வருகின்றன ஜனவரி மாதம் 19 ஆம் தேதி இந்தியாவில் முக்கிய 45 நகரங்களில் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னையில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bis.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply