இந்திய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்!

இந்திய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்!

இந்திய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று டெல்லியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் இன்று தொடங்க இருக்கும் இந்திய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் மற்றும் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய ஓபன் டென்னிஸ் போட்டியை வெல்லும் வீரருக்கு ஏழரை கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் இதில் விளையாடப்பட உள்ளன.