shadow

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பயம் தோன்றி இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

நவம்பர் 9ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தோன்றும் என்றும் இதனால் நவம்பர் 9 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது

மேலும் ஏற்கனவே மீன் பிடிக்க சென்றவர்கள் ஒன்பதாம் தேதி குலுக்கல் திரும்ப வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் வட பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது