shadow

சரிவை நோக்கி ஐடி நிறுவனங்கள்: மீண்டு எழ அதிரடி நடவடிக்கை

கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஐடி துறை சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த நெருக்கடியினால் பல ஐடி நிறுவனங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன.

பெரிய நிறுவனங்கள் ஓரளவுக்கு தாக்கு பிடித்து வந்தாலும் வளர்ச்சி விகிதம் 2.2% வரை குறைந்துள்ளதால் ஐடி நிறுவனங்கள் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டன. அவற்றில் முக்கியமானது குறைந்த ஊழியர்களை வைத்து அதிகம் வேலை வாங்குவது என்பதுதான்

இந்த நிலையில் நிறுவனங்களை நடத்தினால் மட்டுமே அடுத்த சில ஆண்டுகளில் டாப் ஐடி நிறுவனங்கள் 5 முதல் 7% வரை வளர்ச்சி பெறும் என்று கூறபடுவதால் ஐடி ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பல ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply