நடுக்கடலில் பிடிபட்ட 1500 கோடி போதைப்பொருள்: மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள்

நடுக்கடலில் பிடிபட்ட 1500 கோடி போதைப்பொருள்: மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள்

மீனவர்கள் போல் வேடமிட்டு 1500 கோடி போதை பொருளை கடத்தியவர்கள் பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

லட்சத்தீவு அருகே இந்திய கடற்படை சோதனை செய்து கொண்டிருந்த போது இரண்டு படகுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தது

இதனை அடுத்து அந்த படகுகளை சோதனை செய்தபோது 218 கிலோ போதைப்பொருள் படகில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 1,500 கோடி என்று கூறப்படுகிறது
இதனை அடுத்து அந்த படகில் இருந்தவர்களை கைது செய்த கடற்படையினர் உடனடியாக அதில் இருந்த போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்