பெற்றோராக போகும் ஓரினச்சேர்க்கையாளர்கள்: அதிரடி அறிவிப்பு

பெற்றோராக போகும் ஓரினச்சேர்க்கையாளர்கள்: அதிரடி அறிவிப்பு

இந்திய அமெரிக்கர்களான ஓரினச் சேர்க்கையாளர்கள் விரைவில் பெற்றோராக போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இந்திய அமெரிக்கர்களான ஓரின சேர்க்கையாளர்கள் விரைவில் பெற்றோராக போவதாக அறிவித்துள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது

வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தங்களுடைய பிரார்த்தனை நிறைவு பெற்றுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.