சூர்யகுமார் யாதவ்வுக்கு 2 விருதுகள்: இந்தியா சூப்பர் வெற்றி!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது அதனை அடுத்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் பெற்றார்