shadow

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் யுஸ்வேந்திர சஹல்!

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள்

இந்த நிலையில் இந்த எளிய இலக்கை எளிதில் எட்டிய இந்திய அணி வெற்றி பெற்றது.