உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறு வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது என்பதும் அந்த அணி 24 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றியும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு இது மூன்றாவது போட்டி என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது