இந்தியா-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டி. புவனேஷ்குமார் அபார பந்துவீச்சு

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டி. புவனேஷ்குமார் அபார பந்துவீச்சு

cricketமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுக்களை சாய்த்ததால், மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகியது.

ஏற்கனவே 353 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வலுவாக உள்ளது. இன்று போட்டியின் கடைசி நாளாக இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்கோர் விபரம்:

இந்திய அணி முதல் இன்னிங்ஸ் – 353/10 129.4 ஓவர்கள்

மேற்கிந்திய தீவு அணி முதல் இன்னிங்ஸ் – 225/10 103.4 ஓவர்கள்

இந்திய அணி 2வது இன்னிங்ஸ் – 127/3 39 ஓவர்கள்

Leave a Reply

Your email address will not be published.