shadow

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று 2வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது

கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்

இன்றைய போட்டியில் கடந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய வீரர்கள் என்றும் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் இன்றைய போட்டியில் வெல்வதற்கு தேவையான உத்திகளை கையாள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது