இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இந்திய வெற்றி தொடருமா?

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இந்திய வெற்றி தொடருமா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வென்று தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது

இந்த போட்டிகளில் இந்தியா வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்