shadow

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது: ஸ்கோர் விபரம் வருமாறு

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 252

ஸ்ரேயாஸ் அய்யர்: 92
ரிஷப் பண்ட்: 39

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 109

மாத்யூஸ்: 43
டிக்கிவாலா: 21

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 303/9 டிக்ளேர்

ஸ்ரேயாஸ் அய்யர்: 67
ரிஷப் பண்ட்: 50

இலங்கை 2வது இன்னிங்ஸ்: 28/1