2வது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா: ஸ்கோர் நிலவரம்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 327 ரன்கள் அடித்தது என்பதும் அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 197 ரன்கள் எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்து உள்ளது என்பதும், தற்போத் இந்திய அணி 146 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.